பாலிவுட்’ கவர்ச்சி நடிகை அதிதிராவ் ஹைதரி.

பாலிவுட் நடிகர் அமீர்கானின் மனைவியின் உறவினர் பெண் ஆன இவர், மும்பையில் தங்கி, இந்தி படங்களில் நடித்து வருகிறார். அமிதாப்பச்சன், இர்பான்கானுடன் இவர் நடித்துள்ள படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த நிலையில் அதிதிராவ் ஹைதரி ஒரு பத்திரிகையின் அட்டை படத்துக்கு அரை நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். மேலாடை அணியாமல் குப்புறப்படுத்துக் கொண்டு போஸ் கொடுத்து இருக்கிறார்.

இவர் ஏற்கனவே, ஒரு பத்திரிகைக்கு ‘டூபீஸ்’ நீச்சல் உடை அணிந்து போஸ் கொடுத்து இருந்தார். இப்போது ஒருபடி மேலே சென்று மேலாடையை துறந்து போய் கொடுத்து இருக்கிறார்.

அதிதிராவ் ஹைதரி பரபரப்பை ஏற்படுத்த வேண்டும். அனைவரும் தன்னைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காகவே, பத்திரிகைகளுக்கு இது போன்று போஸ் கொடுக்கிறார். படங்களில் தனது மார்க்கெட்டை அதிகப்படுத்தும் முயற்சியில் இதுவும் ஒன்று என்று பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
12095097_10

5,871 total views, 3 views today