தமன்னா கவர்ச்சிக்கு மாறி ரசிகர்கள் தூக்கம் கெடுத்துள்ளார். பாகுபலி படத்தில் . அந்த படத்தில் ரவிக்கை அணியாமல் பாடல் காட்சியன்றில் வந்து பரபரக்க வைத்தார்.

அதற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட தொடங்கினார். ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் அரைகுறை ஆடைகளில் வருகிறார்.

ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்த படவிழா நிகழ்ச்சியன்றில் தேகம் முழுவதும் தெரியக்கூடிய வகையில் மெல்லிய ஆடை உடுத்தி வந்து கூட்டத்தினரை பரவசப்படுத்தினார். இந்த விழாவில் கமல்ஹாசன், நாகர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டனர்.

படங்களிலும் கவர்ச்சியாக நடிக்க டைரக்டர்கள் நிர்ப்பந்திக்கிறார்கள். தமன்னாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். இனிமேல் படங்களில் தொடர்ந்து அவரை கவர்ச்சியாக பார்க்கலாம்.Tamanna 1 Tamanna 2 Tamanna 3 Tamanna 4 Tamanna 5Tamanna

10,903 total views, 1 views today