…புலவர்களுக்கே உள்ள ஆணவம் …மன்னா மாமன்னா நீ ஒரு மாமா மன்னா பூமாரி தேன்மாரி நாள் பொழியும் நீ ஒரு மொள்ளமாறி அரசியலில் நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி தேடிவரும் வறியவர்க்கு மூடா நெடுங்கதவு உன் கதவு என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு எதிர்த்து நிற்கும் படைகளை நீ புண்ணாக்கு மண்ணோடு மண்ணாக்கு இந்த அகிலத்தை அடைகாக்கும் அண்டங்காக்கையே

1,744 total views, 1 views today